பிரதியமைச்சர் அருந்திக்க பதவி நீக்கம்  !


சுற்றுலா ஊக்குவிப்புத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார பிரதியமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ,  இன்று (12) அமைச்சுப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


அதற்கமைய அவரது அமைச்சுப் பொறுப்பு இன்றிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top