20க்கு  சப்ரகமுவ மாகாணத்தில் ஆதரவு !


இலங்கையிலுள்ள அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவது தொடர்பான 20வது திருத்தச் சட்டத்திற்கு சப்ரகமுவ மாகாணத்திலும் ஆதரவு கிட்டியுள்ளது. 
இதற்கமையஇ 21 மேலதிக வாக்குகளால் இந்த யோசனை சப்ரகமுவ மாகாண சபையில் நிறைவேறியுள்ளது. 


இதற்கு ஆதரவாக 29 வாக்குகளும்இ எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top