தென் மாகாண சபை விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி நீக்கம் !

தென் மாகாண சபை விளையாட்டு துறை அமைச்சர் வீரசுமன வீரசிங்க இன்று (13) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  அம் மாகாண சபை முதலமைச்சர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த பதவி நீக்கத்தை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. 


மேலும்இ தற்போது விளையாட்டுத்துறை அமைச்சுப் பதவிஇ முதலமைச்சரால் பொறுப்பேற்கப்பட்வுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top