முச்சக்கரவண்டி மீற்றர் பொறுத்த வழங்கப்பட்ட கால எல்லை நீடிப்பு !

முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொறுத்த வழங்கப்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக, வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது. 


அதற்கமைய ஒக்டோபர் முதலாம் திகதியுடன் நிறைவடையவிருந்த மீற்றர் பொறுத்த வழங்கப்பட்ட கால எல்லை டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக  அச்சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top