ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதியை சந்தித்தார் !

 

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 72வது கூட்டத்தொடரில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நள்ளிரவு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் மற்றும் மெலினியா ட்ரம்ப் ஆகியோரை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேனவும் கலந்து கொண்டுள்ளார். 

இலங்கை அழிகிய நாடு எனவும்  ஜனாதிபதியினால் நாட்டினுள் தெளிவான மொழிபெயர்ப்பு இடம்பெறுவதாகவும் இக்கலந்துரையாடலின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரமப் தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்கால நடவடிக்கை குறித்து எச்சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இதன் போது மேலும் தெரிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top