கம்பம்பிலவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை!

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவிற்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்க இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நிறுவனமொன்றின் பங்குகளை மோசடியாக விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் இவருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்தபோதே நீதிபதி வெளிநாடு செல்ல தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top