1150 x 80 px

 

கட்சிகள் மீண்டும் இணைந்தன : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மீண்டும் இணக்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஆசனப் பங்கீடுகள் குறித்து ஏற்பட்டிருந்த நெருக்கடிக்கும், சர்ச்சைக்கும் முடிவு காணப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்ற ரெலோ கட்சியை மீண்டும் தமிழரசுக் கட்சிக்குள் இணைத்து வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளோட் ஆகிய கட்சிகளிடையே எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று முற்பகல் நடத்தப்பட்ட பேச்சுக்களில் இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top