1150 x 80 px

 

இணையத்தில் வைரலாகும் பிரதமரின் நடனம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரவுநேர விருந்தொன்றில் நடனம் ஆடும் வீடியோ ஒன்றின் சிறுபகுதி இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதற்கு பல விமர்சனங்களை எழுந்துள்ளதுடன், சிலர் வேறு கண்டோட்டத்தில் இதனைக் காண்கின்றனர்.

இதில் எந்தத் தவறும் கிடையாது என்றும் மேற்கத்தேய அரசியல் தலைவர் ஒருவர் நடனம் ஆகியிருந்தால் அதனை வெகுவாக வரவேற்பிருப்போம் என்றும் பலர் கருத்து பகிர்கின்றனர்.

எல்லாவற்றையும் அரசியலாகப் பார்க்கும் நம்மவர்களினால் இதனை ஏற்க முடியாதிருக்கிறது.

பிரதமரும் ஒரு மனிதர் தானே... அவருக்கு உணர்வுகள், தனி மனித சுதந்திரம், விருப்பு வெறுப்பு இல்லையா என்ன?

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top