1150 x 80 px

 

ரஞ்சன் ராமயநாயக்கவிற்கு எதிராக மற்றுமொரு வழக்கு

நீதிமன்றத்தை அவமதித்தமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக வழக்கொன்றைத் தாக்கல் செய்ய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தயாராகி வருகிறது.

இதற்கான தீர்மானத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எடுத்துள்ளதாகவும், எனினும், எதிர்வரும் வெள்ளிக்கிழமையே சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு கூடு இதற்கான தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தெரியவருகிறது.

நீதிமன்றத்தை அவமதித்தமைக்கு எதிராக வழக்கொன்று தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top