1150 x 80 px

 

பிரித்தானிய பாராளுமன்றக் குழு சபாநாயகரைச் சந்தித்தது

இலங்கையர் ஒருவர் பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினராக ஒருவருடத்திற்கு முன்னர் தெரிவாகியிருந்தார். இவ்வாறு பாராளுமன்றத்திற்குத் தெரிவான ரணில் ஜயவர்தன கடந்த 04ஆம் திகதி இலங்கைக்கு வந்திருந்தார். இதன்போது சபாநாயகர் கரு ஜயசூரியவைச் சந்தித்துப் பேசியிருந்தார்.

ரணில் ஜயவர்தனவை வரவேற்று, இராப்பூசன விருந்தொன்றையும் சபாநாயகர் வழங்கியிருந்தார். அத்துடன் வெற்றிகரமான அரசியல் வாழ்க்கை குறித்தும் சபாநாயகர் கேட்டறிந்தார். இதன்போது அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களான on. Dan Carden, Hon.Hichelle Donelan, Hon.Chris Green, Hon.Kelly Tolhurst, Ms. Clemency Huggis ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

karu 19

karu 21

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top