1150 x 80 px

 

உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளி வைத்தியசாலையில்

தன்னை துறைமுக அதிகார சபையில் இணைத்துக் கொள்ளுமாறு கோரி நேற்று முன்தினம் (09) ஹம்பாந்தோட்டை துறைமுக பிரதான நுழைவாயிலில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஆரம்பித்த ஊழியர்களில் ஒருவர் நேற்று (10) வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த போராட்டத்தில் 11 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு ஊழியரின் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் இந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

magampura 1

magampura 2

magampura 3

magampura 4

magampura 5

magampura 6

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top