1150 x 80 px

 

சிறுநீரகப் பிரச்சினையால் தவிக்கும் மக்களுக்கு குடிநீர்த் திட்டம்

சிறுநீரகப் பிரச்சினையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அநுராதபுரம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டமொன்று இன்று (11) ஆரம்பிக்கப்பட்டது.

அநுராதபுரம் மாவட்டத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சிறுநீரகப் பிரச்சினையைக் குறைக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்துவைத்தார்.

அநுராதபுரம் மஹபுலன்குலம திப்படுவாவே ஶ்ரீவிஜய விகாரையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top