1150 x 80 px

 

சம்பக்க, அநுர அமைச்சரவையில் இருந்து வெளியேறுகின்றனர்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், அமைச்சரவை அந்துள்ள முக்கிய அமைச்சரான சம்பிக்க ரணவக்க தனது அமைச்சுப் பதவியைத் துறக்கத் தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச தரப்பினர் அமோக வெற்றியீட்டியுள்ளதால், இந்த வாரத்தில் பாரிய அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top