1150 x 80 px

 

2020 வரை அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியும் என்கிறார் பிரதமர்

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வியுடன் பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்வது குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், 2020ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தைக் கொண்டு நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக உத்தியோகபூர்வமற்றத் தகவல் தெரிவிக்கின்றன.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி மக்கள் வழங்கிய ஆணையை, உள்ளுராட்சி சபைத் தேர்தலை முடிவுகளைக் கொண்டு தலைகீழாக மாற்றிவிட முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top