1150 x 80 px

 

கோதாபய இன்று கொழும்பு வருகிறார்

டுபாயில் தற்போதுள்ள தமது உறவினரான உயதங்க வீரங்கவைச் சந்திக்கச் சென்றுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச இன்று கொழும்பு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோதாபய ராஜபக்சவை வரவேற்பதற்கு அவரது ஆதரவாளர்கள் தயாராகி வருவதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோதாபய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்துவதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ள நிலையில், அவரை அரசியல் ரீதியாக வரவேற்பதற்கு சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top