1150 x 80 px

 

உறுதிமொழிகளை நிறைவேற்றியிருந்தால் நல்லாட்சிக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது : JHU

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், உறுதி மொழிகளை நிறைவேற்றியிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும் ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

இதன்மூலம் மக்களின் நம்பிக்கையை நல்லாட்சி அரசாங்கம் இழந்துள்ளதாகவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top