1150 x 80 px

 

லசந்த கொலை குறித்து கைதுசெய்யப்பட்ட DIG விளக்கமறியலில்

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை குறித்து கைதுசெய்யப்பட்ட மு;னாள் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் பிரசன்ன நாணயக்காரவை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லசந்த விக்ரமதுங்க கொலையின் சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டின் கீழ் நேற்றிரவு (13) அவர் கைதுசெய்யப்பட்டு இன்று (14) கல்கிஸ்ஸ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது விளக்கமறியலுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top