தபால் ஊழியர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு !

தபால் திணைக்களத்தின் பதவி உயர்வு மற்றும் இணைத்துக்கொள்ளும் செயலாக்கத்தில் இடம்பெறும் மோசடிகளை நீக்குதல் உட்பட 7 கோரிக்கைகள் முன்வைத்து 48 மணிநேர அடையாள வேலநிறுத்தத்தில் ஈடுபட்டு இன்று (21) முற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு தபால் ஊழியர்கள் எதிர்ப்பு பேரணியின் ஊடாக வருகை தற்து தமது கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளனர். அதற்கமைய 8 உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றனர்.



தபால் திணைக்களத்தின் முன் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் இடையே அவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர். இதற்கிடையே வேலைநிறுத்தம் காரணமாக விநியோகிக்கப்படவுள்ள கடிதங்கள் 10 இலட்சத்திற்கும் அதிகமாக உள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. வேலைநிறுத்தம் காரணமாக தபால் சேவையை பாதிப்படைவதை தடுக்கும் முகமாக அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் மத்திய தபால் விநியோகம் உட்பட நாட்டின் அனைத்து பிரதேசங்களின் தபால் அலுவலகங்களிலும் ஊழியர்கள் சேவையில் அமைர்த்தப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.  

post protest 1

post protest 2

post protest 4

post protest 5

jghy; Copau;fs; [dhjpgjp nrayfj;jpw;F

jghy; jpizf;fsj;jpd; gjtp cau;T kw;Wk; ,izj;Jf;nfhs;Sk; nrayhf;fj;jpy; ,lk;ngWk; Nkhrbfis ePf;Fjy; cl;gl 7 Nfhupf;iffs; Kd;itj;J 48 kzpNeu milahs NtyepWj;jj;jpy; <Lgl;L ,d;W (21) Kw;gfy; [dhjpgjp nrayfj;jpw;F jghy; Copau;fs; vjpu;g;G Nguzpapd; Clhf tUif jw;J jkJ Nfhupf;iffis [dhjpgjpaplk; xg;gilj;Js;sdu;. mjw;fika 8 cWg;gpdu;fSf;F [dhjpgjp nrayfj;jpy; fye;Jiuahlypy; <Lgl;L tUfpd;wdu;.

jghy; jpizf;fsj;jpd; Kd; ,lk;ngw;w Mu;g;ghl;lj;jpd; ,ilNa mtu;fs; [dhjpgjp nrayfj;jpw;F nrd;Ws;sdu;. ,jw;fpilNa NtiyepWj;jk; fhuzkhf tpepNahfpf;fg;glTs;s fbjq;fs; 10 ,yl;rj;jpw;Fk; mjpfkhf cs;sjhf jghy; jpizf;fsk; njuptpj;Js;sJ. NtiyepWj;jk; fhuzkhf jghy; Nritia ghjpg;giltij jLf;Fk; Kfkhf midj;J Copau;fspd; tpLKiwAk; uj;J nra;ag;gl;Ls;sJld; kj;jpa jghy; tpepNahfk; cl;gl ehl;bd; midj;J gpuNjrq;fspd; jghy; mYtyfq;fspYk; Copau;fs; Nritapy; miku;j;jg;gltpy;iy vd Fwpg;gplg;gl;Ls;sJ.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top