நுவரெலியாவில் இடம்பெற்ற தேசிய பொங்கள் விழா !

தேசிய பொங்கள் விழா நேற்று (15) நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் நடைபெற்றது. மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு மற்றும் புனர்வாழ்வு சிறைச்சாலை இந்து கலாச்சார அமைச்சு இனைந்து நடத்திய இப்பொங்கள் விழாவில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டுள்ளார்.


அவருடன் புனர்வாழ்வு சிறைச்சாலை இந்து கலாச்சார அமைச்சர் டி.எம்.சுவாமி நாதன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் தலைவரும் தேசிய சகவாழ்வு நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகனேசன் உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

pon1

pon 03

pon 01

pon 02

pon 04

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top