புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் 100 வது பிறந்த தினம் !

கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் தமிழ் நாட்டின் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 100 வது பிறந்த தினத்தையொட்டி, அவர் பிறந்த இலங்கையில் அவரை ஞாபகபடுத்தும் முகமாக  யட்டியன்தோட்டையில் பிரதேசத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் எம்.ஜி.ஆர் அவர்களின்; அவர்களின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அவரது வாழ்க்கை வரலாறு வீடியோ காட்சி காண்பித்து இலவச வைத்திய முகாம், சத்துணவு  பொருட்கள் விநியோகம், எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்க்கை வரலாறு சாதனைகள் குறித்த உரைகளும் நடைபெற்றது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top