பஸ்யால பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி, 35 பேர் காயம்  !

கொழும்பு கண்டி வீதி, பஸ்யால பகுதியில் இன்று (23) அதிகாலை லொரி ஒன்றுடன் பஸ் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top