பிராந்திய இரத்ததான நிலையங்கள தங்கல்ல வைத்தியசாலைக்கு !

நெதர்லாந்து நிதியுதவின் கீழ் அமைக்கப்பட்ட பிராந்திய இரத்ததான நிலையங்கள் 19ல் 7ல் நிலையங்கள் சுகாதார அமைச்சர் ராஜித சேணாரத்தனவினால் நேற்று (14) தங்கல்ல வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


இப் 19 நிலையங்களுக்கும் ரூபா 28 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி அறவிடப்பட்டுள்ளது. ஏனைய நிலையங்கள் எதிர்வரும் காலங்களில் திறந்து வைக்கப்படும் என சுகாதார அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்.


இந்நிகழ்வில் மீன்பிடி இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி, மாகாணசபை உறுப்பினர்கள், சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உட்பட பல அதிகாரிகள், பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம், பணிப்பாளர்கள், தேசிய இரத்ததான நிலையத்தின் பணிப்பாளர் வைத்திய அணில் திஸாநாயக்க, தங்கல்ல வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஐ.எஸ் யக்தெஹிகே உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Hospi 02

hospi 01

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top