அமைச்சருக்கு இரு வாரம் வழங்கிய தாதிமார்கள் !

தாதி திருத்தத்தில் செய்யப்பட்டுள்ள சம்பள முரண்பாடுகளை நீக்கமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இலங்கை தாதிமார் சங்கம் இன்று (1) சுகாதார அமைச்சின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிலவும் சம்பள பிரச்சினை காரணமாக தாதிமார்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவை சம்பளத்தை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தாதிமார் சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.


இதுவரை நிர்வாக சபையில் பாரியளவிலான வெற்றிடம் நிலவுவதாகவும் இருப்பினும் இது தொடர்பில் புதிய தாதிமார்களை இணைத்துக் கொள்வதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குமாரசிங்க தெரிவித்துள்ளார். இதற்கிடையில் பொதுமக்களின் வரி பணத்தை கொள்ளையடிப்பது சுகாதாரத்தின் கொள்கையை பிரிப்பதற்காவே என தெரிவித்தும் இம்முறை சுகாதாரத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது முன்னைய வருடத்தை விட ரூபா 940 கோடியை விட குறைந்தளவிலேயே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எவ்வாறாயினும் அடுத்த இரு வாரத்திற்குள் தாதிமார்களின் சேவை பிரச்சினை தீர்ப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிடின் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாகவும் குமாரசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

DNP 2460 copy

DNP 2460 copy

DNP 2473 copy

DNP 2488 copy

DNP 2538 copy

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top