உயர் தொழில்நுட்ப பிரிவின் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் !

கண்டி உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஒரு பிரிவு கண்டியிலிருந்து அம்பிட்டிய தம்பவெல பிரதேசத்திற்கு மாற்றுவதாக கூறி அங்கு கல்வி பயிலும் மாணவர்களை போகம்பரையில் அமைந்துள்ள அந்த நிறுவனத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


கண்டியில் தமது தொழில்நுட்ப நிறுவனத்தில் கற்கை நெறிகள் பல நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும் அதில் உயர் தொழில்நுட்ப முகாமைத்துவ பிரிவு மட்டும் அந்த நிறுவனத்திலிருந்து மாற்றுவதற்கு அதிகாரிகள் முயற்சிக்கின்றமையினால் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

hnd 1

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top