1150 x 80 px

 

மாகம்புர துறைமுக ஊழியர்கள் தொடர் போராட்டம்

ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுக ஊழியர்கள் சேவையில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (08) முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

மாகம்புர துறைமுக ஊழியர் சங்கத்தின் தலைவர் ஐ.கே. ஒமேஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகள் அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வில்லை என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமது கோரிக்கைகள் உரிய அதிகாரிகள் ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனக் கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top