செய்தி - news

வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக 15 தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய கடிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.…
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிரான…
இலங்கையிலுள்ள மிகப்பெரிய யானை உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு கால்நடை வைத்தியர் தர்மகீர்தி தெரிவித்துள்ளார். யால தேசிய பூங்காவில் மிக பெரிய யானையாக கருதப்படுகின்ற…
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது அதிகளவூ நம்பிக்கை வைத்து கடந்த காலங்களில் அனைத்து தேர்தல்களிலும் அவர்களை வடகிழக்கு தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.…
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது பதவி இழப்பதற்கான வாய்ப்பு எழுந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பிளர்கள் சிலர் முதலமைச்சரை நீக்குவதற்கு முயற்சிக்கின்றனர்.…
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யூமாறுஇ கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை…
Page 7 of 357

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top