லண்டன் சுரங்க இரயில் மீது பயங்காரவாத தாக்குதல் !


லண்டன் சுரங்கப்பாதை இரயில் சற்றுமுன் இடம்பெற்ற வெடிப்பு பயங்கரவாத தாக்குதல் என பிரித்தானிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் மேற்கு லண்டன் பாசன்ஸ் கிரீன் இரயில் நிலையத்திலேயே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. 


புகையிரதத்தில் இருந்த சிறு பை ஒன்றிலிருந்து வெடிப்பு ஏற்பட்டதாக சுரங்கப்பாதை சம்பவத்தை நெரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.   இச்சம்பவத்தில் பலர் காணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை கண்டறியப்படவில்லை. எவ்வாறாயினும் சம்பவத்தின் போது புகையிரதத்தில் அதிகூடியவர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்து இன்று அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்குமு; தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.

London2

London3

London4

 

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top