இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை இன்று (30) முதல் மீண்டும் அதிகரிப்பதற்கு பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் ஒரு கிலோகிராம் பால்மா பெக்கட்டின் விலை 150 ரூபாவால் அதிகரிப்பு – புதிய விலை 1,345 ரூபா 400 கிராம் பால் மா பெக்கட்டின் விலை 60 ரூபாவால் அதிகரிப்பு – புதிய விலை 540 ரூபா ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.