Tuesday, December 6, 2022

Latest Posts

கொக்குவிலில் 15 அடி பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி கொக்குவில் பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்திற்கு வழி விட முயன்ற சமயம் வீதியோதரத்திலிருந்த வாய்க்காலிற்குள் தடம் புரண்டது.

காங்கேசன்துறை வீதியில் இன்று காலை 9.30 மணியளவில் பயணித்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு சுமார் 15 அடி வெள்ள வாய்க்காலிற்குள் விழுந்துள்ளது.

இருந்தபோதும் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரின் சாதுரியம் காரணமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.