Saturday, October 1, 2022
spot_img

Latest Posts

இலங்கைப் படகு இந்தியாவில் மீட்பு

இலங்கை மீனவருக்குச் சொந்தமான மீன்பிடிப் படகு ஒன்று தமிழ் நாட்டின் 3ம் திடலில் இருந்து இன்று அதிகாலை இந்திய கரையோர பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

வத்திராயனில் இருந்து கடந்த 27ஆம் திகதி காணாமல் போனதாக கூறப்படும் மீனவர்கள் பயணித்த படகே இவ்வாறு மீட்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.

வத்திராயனில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர்களது வலை மட்டும் துண்டு துண்டாக அறுந்த நிலையில் மீட்கப்பட்ட நிலையில் தற்போது 3ஆம் தீடைப் பகுதியிலேயே தற்போது இந்தப் படகு மீட்கப்பட்டுள்ளது.

இதனால் வத்திராயன் மீனவர்களிற்குச் சொந்தமான படகுதானா என தீவிரமாக ஆராயப்படுகின்றது.

TL

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.