Tuesday, October 4, 2022

Latest Posts

இன்றும் 11  தமிழக மீனவர்கள்  கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 11  தமிழக மீனவர்கள் மீன்று  மீன்பிடிப் படகுகளுடன்  அதிகாலையில் கடற்படையினரால்   கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட சமயமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட 3  படகில் 11 இந்திய மீனவர்கள் உள்ள நிலையில் அனைவரும் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் எனக் கூறப்படுவதோடு கைது செய்யப்பட்ட 11 மீனவர்களும் காங்கேசன்துறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

TL

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.