Tuesday, October 4, 2022

Latest Posts

தமிழக மீனவர்களின் படகுகள் இன்றும் ஏலம் விடப்படுப்படுகின்றது

காங்கேசன்துறையில் உள்ள இந்திய மீனவர்களின் படகுகள் இன்று ஏலம் விடும் பணிகளிற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெறுகின்றது.

காரைநகரில் நேற்றைய இந்திய மீனவர்களின்  தினம் 135 படகுகள் ஏலம் விடப்பட்ட நிலையில் காங்கேசன்துறையில் உள்ள 8 படகுகளும் இன்று ஏலம் விடப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப பணிகள் தற்போது இடம்பெறுகின்றன.

இதேநேரம் கிராஞ்சியில் உள்ள 24 படகுகள் நாளை ஏலம் விடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

TL

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.