Tuesday, December 6, 2022

Latest Posts

யாழ். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஆரம்பம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு வைபவத்தின் இரண்டாவது அமர்வு துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பட்டமளிப்பு வைபவத்தின் எட்டு அமர்வுகளில் 2,619 பேர் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் பல்கலைக்கழகத்தின் யூரியூப் மற்றும் முகப்புத்தக பக்கங்கங்களினூடாக நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.

TL

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.