Tuesday, December 6, 2022

Latest Posts

மின்தடைக்கு எதிராக கூட்டமைப்பு போராட்டம்.

நாட்டில் பரவலாக மேற்கொள்ளப்படும் பல மணிநேர மின்சாரத்தடைக்கு எதிராக மெழுகுவர்த்தி போராட்டத்திற்கு கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் விடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தில்  அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிடப்படாத செயல்கே் காரணமாகவே இவ்வாறான மின்தடை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்கள் அன்றாடம் பல பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றார்கள் இதனால் இந்த பல மணி நேர மின்வெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில்   யாழ்ப்பாணத்தில் மெழுகுவர்த்தி போராட்டம் இன்று செம்மணி A-9 வீதி சந்தியில் இரவு 8.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

இந்தப் போராட்டத்திற்கு அனைத்து மக்களும் தங்களது எதிர்ப்பினை வெளிக்காட்டும் முகமாக மெழுகுவர்த்தி மற்றும் மின்சூழ்  (டோர்ச் லைட்)  சகிதமாக வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

TL

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.