சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் வசிக்கும் சின்னராசா – பாக்கியம், என்னும் 83 வயது மூதாட்டியின் புதிய முயற்சி எல்லோராலும் வியப்பாக பார்க்கப்படுகின்றது.
6 பிள்ளைகளின் தாயாரும் 16 பேரப்பிள்ளைகளை கண்டவறுமான மூதாட்டி இன்றும் ஓய்வு நேரங்களில் கைப் பணிகளில் ஈடுபடுகின்றார்.
அதுவும் மாறுபட்ட முயற்சியாக வர்த்தக நிலையங்களில் பெரும் பொருட்களை பொதி செய்யப் பயன்படும் பட்டியை எடுத்து அதில் இருந்து கடகம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
TL