களுத்துறை நாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து களுத்துறை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று கூறப்படுகிறது.
