Saturday, October 1, 2022
spot_img

Latest Posts

டிக்கோகாசியாவில் உள்ள ஈழத் தமிழர்கள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

டிக்கோகாசியாத் தீவில்  தங்கியுள்ள ஈழத் தமிழர்கள் பிரித்தானியா தமக்கு அகதிகள் தஞ்சம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை முன் வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்தும் இந்தியாவின் முகாம்களில் இருந்தும் கனடாவிற்கு தப்பிச் சென்ற சமயம் டிக்கோகார்சியாத் தீவின் அருகே படகு பழுதடைந்தமையினால் கடந்த ஓர் ஆண்டுகாலமாக டிக்கோ கார்சியாத் தீவில் 89 ஈழத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஓர் ஆண்டாக மக்களே இல்லாத தீவில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களே இவ்வாறு உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வழியாக கனடா செல்லும்போது  டிக்கோ காசியாவில் தங்கியுள்ள பிரித்தானியப் படைகளால் காப்பற்றப்பட்ட 89 பேருக்கும் உணவு,உடை, தங்குமிட வசதிகளை வழங்கும் பிரித்தானியப் படைகள் தம்மை பிரித்தானியா கொண்டு சென்று தஞ்சம் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தே உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

TL

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.