Monday, August 8, 2022
spot_img

Latest Posts

ஏழுபேர்  படகு மூலம் தமிழகம் சென்றடைந்தனர்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று அதிகாலை 7 பேர்  தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுற்ளனர்.

மன்னாரில் இருந்து படகு மூலம் இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரே  இவ்வாறு அகதிகளாக தப்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்ற 7 பேரையும் ஏற்றிச் சென்ற படகு இந்தியாவின் தமிழகம் இராமேஸ்வரம் பகுதியில் உள்ள நான்காவது தீடையில் இறக்கிய பின்பு திரும்பிச் சென்றுள்ளனர்.

4வது தீடையில் நின்ற 7 பேரையும் இந்திய  கரையோர காவல்படை மீட்டு இராமேஸ்வரம் கொண்டு சென்றுற்ளனர்.

TL

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.