ஒரு பவுண் தங்கச் சங்கிலியும் ஒரு லட்சம் ரூபா பணமும் வழங்கியே 7 பேரும் தமிழகம் வந்ததாக நேற்றைய தினம் தமிழகம் தப்பிச் சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் இருந்து ஓர் படகில் நேற்றைய தினம் தமிழ்நாட்டிற்குச் சென்ற 7பேரும் தமிழ்நாடு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
இரலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு ஈடுகொடுத்து வாழ முடியவில்லை. தொழில் இன்மையால் பணம் இல்லை பணம் இருந்தாலும் பொருள் இல்லை என்னும் நிலமை காரணமாகவே தமிழ்நாட்டிற்கு தப்பி வந்தோம்
இந்த நிலைமயிலும் வருவதற்காகவும் இறுதியாக இருந்தவற்றையும் வழங்கியே தமிழ்நாட்டை அடைந்தோம் எனத் தெரிவித்துள்ளனர்.
TL