இயக்கச்சியில் விபத்து ஒருவர் படுகாயம்.

0
6

ஏ9 வீதி இயக்கச்சிப் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தார்.

முச்சக்கர வண்டியும் பேரூந்தும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது

இதன்போது முச்சக்கர வண்டிச் சாரதியான உடுத்துறையைச் சேர்ந்நவரே படுகாயமடைந்தார்.

TL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here