Tuesday, October 4, 2022

Latest Posts

நால்வர் தமிழகத்தை சென்றடைந்தனர்.

திருகோணமலையைச் சேர்ந்த நால்வர் படகு மூலம்  இன்று அதிகாலை தமிழகத்தைச் சென்றடைந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து படகு மூலம் பயணித்து இராமேஸ்வரத்தைச் சென்றடைந்த இவர்கள் அங்கிருந்து மண்டபம் முகாமைச் சென்றடைந்துள்ளனர்.

இவ்வாறு சென்ற நால்வரில் 2 பெண்களும் இரு ஆணும் அடங்குகின்றனர். தமிழகம் சென்ற இவர்களை மரைன் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
TL

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.