Tuesday, October 4, 2022

Latest Posts

பத்திநாதனின் மணிவிழா.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதம செயலாளர் அ.பத்திநாதனின் மணி விழாவும் பத்தியின் பாதையில் மலர் வெளியீட்டு  நிகழ்வும்  மன்னார் நகரில் உள்ள ஆகாஸ் விடுதியில் இடம்பெற்றது.

மன்னாரைச் சேர்ந்த பத்திநாதன் மன்னாரில் பிரதேச செயலாளராக பதவி ஏற்றதில் இருந்து மேலதிக அரச அதிபர், முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டச் செயலாளர்களாகவும் பின்னர் வடக்கு மாகாண பிரதம செயலாளராக 6 ஆண்டுகளும் பதவி வகித்து ஓய்வு பெற்றது வரை சேவையினை வழிநடாத்திய மூத்த உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

ஒன்றித்துப் பணியாற்றிய ஏனைய அதிகாரிகளின்  ஏற்பாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்ற இவ் நிகழ்வில் மதகுருமார்கள், திணைக்களத் தலைவர்கள், ஓய்வு பெற்ற மாவட்ட அரச அதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பல நூறுபேர் பங்குகொண்டிருந்தனர்.


TL

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.