Tuesday, October 4, 2022

Latest Posts

பா.ஜ.கவின் தமிழக தலைவர் இஇராமேஸ்வரம் கடலில் பயணம்.

இராமேஸ்வரம் மீனவர்களுடன் இணைந்து  இந்திய தேசியக்கொடியை தாங்கியவாறு   பா.ஜ.கட்சியின் தமிழக தலைவர்  அண்ணாமலைபடகுகளில் கடலில் இறங்கினார்.

இந்தியாவின்  75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாட பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ராமநாதபுரம் பயணித்துள்ளார்.

இதன்போது  நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் ஆக வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

 இதனைத் தொடர்ந்து  75 விசைப் படகுகளில் அலங்கரிக்கப்பட்ட தேசிய கோடிகளை கட்டி அதில்  பயணம் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீனவர்களுடன் இணைந்து  75வது பொன்விழா சுதந்திர தினத்தை கொண்டாடினார்.
TL

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.