Tuesday, December 6, 2022

Latest Posts

இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய இந்திய மீனவர்கள் விரட்டப்பட்டனர் – வீடியோ இணைப்பு

இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களே நேற்று மாலை கடற்படையினரால் விரட்டப்பட்டனர்.

இவ்வாறு விரட்டிய சமயம் கடற்படையினர் அவற்றை வீடியோ வடிவில் ஒளிப்பதிவு செய்த்தோடு இந்திய படகுகளின் இலக்கங்களையும் குறித்துள்ளனர்.

இதன்போது படகுகள் நின்ற இடங்களை ஜீ.பி.எஸ் கருவிகள் மூலம் துல்லியமாக கணக்கிட்டுள்ளனர்.


TL

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.