Palani

7292 POSTS

Exclusive articles:

மலையக மக்கள் முழுமையாக இருளுக்குள் – வேலுகுமார் எம்பி ஆதங்கம் – வீடியோ

தற்போது இருளில் தவிக்கும் மலையக மக்கள் முழுமையாக இருளுக்குள் செல்லும் நிலை காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார். மின் கட்டண உயர்வால் பெருந்தோட்ட தொழிலாளர்களே அthttps://youtu.be/h6r08rYfmNQதிகம் பாதிக்கப்படுவதாக அவர் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டுகின்றனர். நாடு தனிநபர்...

மக்களின் உரிமைகள் புறக்கணிப்பு – சபையில் இம்ரான் எம்பி புலம்பல் – வீடியோ

அரசாங்கம் மக்களுடைய ஜனநாயகத்தையும் உரிமையினையும் புறக்கணிக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படவேண்டும். கிண்ணியாவில் நிரந்தர நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். கிண்ணியா, குச்சவெளி,...

ஜனாதிபதி ரணில் முட்டாள்தனமாக பேசுகிறார் – சிறிதரன் எம்பி காட்டம் – வீடியோ

தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் முட்டாள்தனமான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் குற்றம் சுமத்தியுள்ளார். இன்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு...

பூனைக்கு மணி கட்டிய ஜனாதிபதி ரணில் – வீடியோ

பூனைக்கு யார் மணி கட்டுவது “ என்ற சந்தேகம் இருந்தது ஜனாதிபதி அவர்கள் தனது இன்றைய பாராளுமன்ற உரையின் போது அவரே அந்த செயலை செய்து விட்டார் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற...

வசந்த முதலிகே மீண்டும் கைது!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகே, மற்றும் பாலி பல்கலைக்கழக மாணவர் பௌத்த பிக்குகள் சற்று முன்னர் (பிப்ரவரி 23) பத்தரமுல்ல, பெலவத்தையில் உள்ள கல்வி அமைச்சு வளாகத்திற்குள்...

Breaking

IMF கடன் கிடைத்த கையோடு விலை கிடுகிடுவென உயரும்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (IMF) கடன் தவணைகளான இரண்டையும்...

SJBயிடம் தோல்வியுற்ற NPP

ஹிரியால பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் சபையைத் தேர்ந்தெடுக்க இன்று...

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்...

வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை...
spot_imgspot_img