பாராளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் அரசியல் இலாபங்களுக்காக சாட்சியமில்லாமல் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது நியாயமானதல்ல என ஜனாதிபதியின் பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் தொடர்பாக எத்தனையோ குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்பதைப்...
உணவுப் பணவீக்கம் அடுத்த ஆண்டில் மேலும் குறைவடையும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும், 2024ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையை எந்தளவுக்கு கட்டுப்படுத்த முடியும்...
2006ஆம் ஆண்டு இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் பயணித்த வாகனத் தொடரணி மீது இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் மூவரையும் நீண்ட விசாரணைக்குப் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற...
நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (நவம்பர் 13) விசேட விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை (நவ.12) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த முடிவு...
ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று (10) பிற்பகல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
எதிர்வரும் 13ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்படி அனைத்து ஊழியர்களின்...