தேசிய செய்தி

நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆறு மாதங்களுக்குள் அறிக்கை

நாட்டின் நிலம் மற்றும் சமுத்திரத்தின் பாதுகாப்புக்கான மூலோபாய திட்டத்தை தயாரிப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் முதல் அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 06.11.2023

1. சீனா எக்சிம் வங்கிக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான உடன்படிக்கை வெளிப்படுத்தப்படும் வரை இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான அதன் இறுதிப் பிரேரணையை தாமதப்படுத்துவதாக "பாரிஸ் கிளப்" அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது. பாரிஸ் கிளப்புடன்...

ஜனவரி 27, 28ஆம் திகதிகளில் தமிழரசுக் கட்சியின் மாநாடு

இலங்கை தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் ஜனவரி 27, 28ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கு ஒருவாரம் முன்னதாக 21ஆம் திகதி கட்சியின் பதவி நிலைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சியின்...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது எரிவாயு விலை அதிகரிக்கப்பட வேண்டியிருந்தாலும், தற்போதைய விலைக்கே சமையல் எரிவாயுவை...

இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்கால குழு

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இலங்கை கிரிக்கெட்டுக்கு இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 7 பேர் கொண்ட குழு அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க செயற்படுகின்றார். அதேவேளை...

Popular

spot_imgspot_img