தேசிய செய்தி

முக்கிய செய்திகளின் சுருக்கம் 25.10.2023

1. அரசாங்கம் தொடர்ந்தும் "பொஹொட்டுவ" ஆதரவைப் பெறாவிட்டால், நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்தப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் மிகவும் நெருக்கடியான நேரத்தில் அமைச்சர்களின்...

யாழ்.விபத்தில் வயோதிப பெண் பலி

யாழ்ப்பாணம் - நீர்வேலிப் பகுதியில் நேற்று (24) இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண்ணொருவர் பலியானர். நீர்வேலி, இராசவீதி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பொங்கல் நிகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேலை எதிரே நிறுத்தி வைக்கப்பட்ட...

இஸ்ரேல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க வேண்டாம்; இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

இஸ்ரேல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசிப்பதை தவிர்க்குமாறு இஸ்ரேலின் சுற்றுப்புற பகுதிகளில் வாழும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் அதிகரித்து வரும் மோதல் சூழ்நிலை காரணமாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த...

ஜேவிபி உள்ளூராட்சி உறுப்பினர் சடலமாக மீட்பு

வலல்லாவிட்ட உள்ளூராட்சி சபையில் ஜனதா விமுக்தி பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் கால்வாயில் விழுந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 70 வயதுடைய பொபிட்டிய, பரல்லாவிட்ட பகுதியைச் சேர்ந்தவராவார். இவர் காணாமல் போயுள்ளதாக நேற்று...

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு களுவாஞ்சிக்குடியில் நினைவு தினம்

மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி பகுதியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 11 பேரின் 36 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் உரையாற்றிய இரா.சாணக்கியன், “களுவாஞ்சிக்குடியில்...

Popular

spot_imgspot_img