தேசிய செய்தி

காலநிலை நிலவர அறிவிப்பு

நாட்டின் சில பிரதேசங்களில் இன்று(17) பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களின் சில பிரதேசங்களில் 100 மில்லிமீட்டருக்கும்...

இஸ்ரேலின் இன அழிப்புத் தாக்குதலைக் கண்டித்து பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக யாழில் சனிக்கிழமை போராட்டம்!

பலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்புத் தாக்குதலுக்கு எதிரான கண்டனத்தை வெளிப்படுத்தும் முகமாக எதிர்வரும் சனிக்கிழமை (21) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக அனைத்து ஜனநாயக முற்போக்கு...

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

காஸா பகுதியில் இடம்பெறும் போர் நிலைக்கு மத்தியில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 5.7% அதிகரித்து 91.20...

யாழில் காதலியின் மிரட்டலால் காதலன் உயிர்மாய்ப்பு

காதலித்த பெண் தன்னைத் திருணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்யப் போவதாககே கூறியதால் பீதியடைந்த இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் நெழுங்குளம்...

இளம் குடும்பப் பெண் சுட்டுப் படுகொலை! – கணவன் தலைமறைவு

இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளது. 25 வயதுடைய தாரகி குணரட்ன அமரசேன என்ற பெண்ணே அவரது வீட்டில் வைத்து...

Popular

spot_imgspot_img