தேசிய செய்தி

இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற...

கிழக்கு ஆளுநரை சந்தித்தார் அமெரிக்க சர்வதேச மத சுதந்திர ஆணையாளர்

அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையாளர் டேவிட் கெரி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார். இச்சந்திப்பில் சமய நடவடிக்கைகள் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து...

பதில் பொலிஸ் மா அதிபராக நிலந்த நியமனம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திலித் ஜயவீரவின் இலக்கு வெளியானது

தெரண ஊடக வலையமைப்பு உட்பட இலங்கையின் பல பிரபல நிறுவனங்களின் தலைவரான திலித் ஜயவீர தலைமையிலான 'மவ்பிம ஜனதா கட்சியின்' (MJP) தலைமையகம் கொழும்பு 08, உத்யானா மாவத்தையில் இன்று (11) திறந்து...

நசீர் அஹமட்டின் எம்.பி பதவிக்கு அலி சாஹிர் மௌலானா நியமனம்

அமைச்சர் நசீர் அஹமட்டை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் செல்லுபடியாகும் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் அலி...

Popular

spot_imgspot_img